மாணவர்களுக்காக அறிமுகமாகும் Samsung Galaxy Tab 2
18/08/2012 01:10
![]() எனவே சம்சுங் நிறுவனமானது மாணவர்களை இலக்காகக் கொண்டு, தனது புதிய டேப்லெட் பதிப்பான Samsung Galaxy Tab 2 இனை அறிமுகப்படுத்துகின்றது. இதன் திரையானது ஏழு அங்குல அளவுடையதாகவும் 1024 x 600 பிக்சல்கள் உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவிர புரோசசர் ஆனது 1GHz வேகமுடையதுடன் TI OMAP4 வகையைச்சார்ந்தது. பிளாஸ்டிக்கினாலான வெளி உடலமைப்பைக் கொண்ட இந்த டேப்லெட்டில் பிரத்தியேக கீ போர் இணைக்கக்கூடியவாறு USB இணைப்பானும் காணப்படுகின்றது. இதன் பெறுமதியானது 249.99 அமெரிக்க டொலர்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
|