கணனியின் ஒலிநயத்தைக் கட்டுப்படு​த்துவதற்கு

18/08/2012 01:14

 

 

கணனியில் பிறப்பிக்கப்படும் ஒலிநயத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய வசதிகள் இயங்குதளங்களிலேயே காணப்படுகின்றன.

எனினும் தற்போது மேலதிக வசதிகள் உள்ளடங்கலாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்தக்கூடிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Volume2 எனப்படும் on-screen display கொண்ட இம்மென்பொருளின் உதவியுடன் ஒலிகளின் அளவைக்கட்டுப்படுத்துவதுடன், audio mixer வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்மென்பொருளை சார்ட் கட் கீக்கள் மூலமாகவும், மவுஸின் scroll button மூலமும் இயக்க முடியும்.

தரவிறக்க சுட்டி

 


Make a website for free Webnode