சோனி அறிமுகப்படுத்தும் நவீன டேப்லெட் கணனிகள்
18/08/2012 01:16
ஏனைய முன்ணனி கணனி உற்பத்தி நிறுவனங்களுக்கு போட்டியாக நவீன வடிவமைப்பிலும், வினைத்திறன் வாய்ந்ததாகவும் உருவாக்கப்பட்ட தனது Tegra 3 டேப்லெட்களை விரைவில் சோனி நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது.
அன்ரோயிட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லெட்கள்...