முகத்திற்கு அழகைத் தருவதில் உதட்டிற்கும் பெரும்பங்கு உண்டு. அதற்காக அனைவருமே நமது உதடுகள் நன்கு மென்மையாக, பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
ஆனால் உதடுகள் சிலருக்கு வறண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு, அழகாக இருக்கும் முகத்தின் அழகையே...